இந்தியாவின் மைய வங்கியான Reserve Bank of India (RBI) நிறுவனத்தில் Office Attendant (அலுவலக உதவியாளர்) பதவிக்கு 572 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க குறுகிய கால அவகாசமே உள்ளதால் தகுதியுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்க வேண்டும்.
மொத்த காலிப்பணியிடங்கள்
-
572
மண்டல வாரியாக (சில முக்கிய இடங்கள்)
-
அகமதாபாத் – 29
-
பெங்களூரு – 16
-
சென்னை – 9
-
ஹைதராபாத் – 36
-
ஜெய்ப்பூர் – 42
-
கான்பூர் & லக்னோ – 125
-
கொல்கத்தா – 90
-
மும்பை – 33
-
புது டெல்லி – 61
-
பாட்னா – 37
(மற்ற நகரங்களிலும் பணியிடங்கள் உள்ளன)
கல்வித் தகுதி
-
01.01.2026 நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10-ம் வகுப்பு தேர்ச்சி
-
விண்ணப்பிக்கும் மாநிலத்தின் மொழியில் வாசிக்க, எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்
-
உதாரணம்: தமிழ்நாடு பணியிடம் என்றால் தமிழ் கட்டாயம்
-
வயது வரம்பு (01.01.2026 அடிப்படையில்)
-
18 – 25 வயது
-
SC/ST – 5 ஆண்டுகள் தளர்வு
-
OBC – 3 ஆண்டுகள் தளர்வு
-
PwBD – அதிகபட்சம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு (பிரிவின்படி)
-
Ex-Servicemen – அரசு விதிப்படி தளர்வு
சம்பளம்
-
மாத ஊதியம் சுமார் ரூ.46,029 (அனைத்து சலுகைகள் சேர்த்து)
தேர்வு முறை
-
ஆன்லைன் எழுத்துத் தேர்வு
-
Reasoning
-
General English
-
General Awareness
-
Numerical Ability
(ஒவ்வொரு பிரிவிலும் 30 கேள்விகள்)
-
-
Language Proficiency Test (மொழித் திறன் சோதனை)
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் உள்ளிட்ட பல நகரங்கள்.
விண்ணப்பக் கட்டணம்
-
SC/ST/PwBD/Ex-Servicemen – ₹50 + GST
-
பிற பிரிவினர் – ₹450 + GST
விண்ணப்பிக்கும் முறை
-
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://opportunities.rbi.org.in/
-
கடைசி தேதி: 4 பிப்ரவரி 2026
விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக வாசித்து தகுதி மற்றும் விதிமுறைகளை சரிபார்க்க வேண்டும்.
மத்திய அரசு வங்கியில் 10-ம் வகுப்பு தகுதியில் நல்ல சம்பளத்துடன் வேலை நாடுபவர்களுக்கு இது முக்கியமான வாய்ப்பு.

